21-06-1968ல் 16 ஆசிரியர்கள், 4 அலுவலர்கள், 513 மாணாக்கருடன் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளி தளர்ச்சியின்றி வளர்முகம் கண்டு தற்போது 46 ஆசிரியர்கள், 5 அலுவலர்கள், 2 நிர்வாக ஊதியத்தில் பணிபுரிவோர் 1, சத்துணவுப் பணியாளர் மற்றும் 2 சமயலர்கள் 1017 மாணவர்கள் என உயர்ந்து, தரணி போற்றும் தன்னிகரில்லாப் பள்ளியாக ஒளிர்கிறது.
1. மதுரைப் பேராயர் மேதகு முனைவர் ஜஸ்டின் திரவியம் D.D (1968 - 1985)
2. மதுரைப் பேராயர் மேதகு முனைவர் கஸ்மீர் ஞானாதிக்கம் D.D (1985 - 1987)
3. சிவகங்கை ஆயர் மேதகு எட்வர்டு பிரான்சிஸ் D.D. (1987 - 2006 மே வரை)
4. சிவகங்கை ஆயர் மேதகு சூசைமாணிக்கம் D.D.STD (2006 ஜீன் முதல் )
1. மேதகு ஆயர் அமரர் சி.ம.விசுவாசம் D.D (1968 – 1972)
2. அருள்திரு.அமரர் க.ம.செங்கோல் (1972 – 1985)
3. அருள்திரு.அமரர் எஸ்.ஆர்.இக்னேஷியஸ் (1985 – 1990)
4. அருள்திரு.அமரர் ம.ராஜசேகரன் (1990 – 1996 )
5. அருள்திரு.பா.அல்போன்ஸ் நாதன் (1996 – 2000 )
6. அருள்திரு.சாமுஇதயன் (2000 – 2002)
7. அருள்திரு.த.அம்புரோஸ் (2002 – 2007)
8. அருள்திரு.முனைவர் திரவியம் (2007 – 2012)
9. அருள்திரு.வின்சென்ட் டி.ராஜன் (2012 – 2014)
10. அருள்திரு.சார்லஸ் கென்னடி (2014 – 2015)
11. அருள்திரு.வே.சேவியர் (2015 – 2018)
12. அருள்திரு.ஆ. சிங்கராயர் ( 2018 முதல்)
                                   இப்பள்ளி தொடங்கப் பெற்ற போது நல்ல தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற நோக்குடன் “திரு இருதய சவை” சகோதரரை தலைமையாசிரியராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது.
                                    பின்னர் அருள் சகோதரி டி.மார்க்கரேட் அவர்களின் தலைமையிலும் அதனைத் தொடர்ந்து “தெலசான் சகோதரர்கள் சபைத் தலைமையிலும் செயல்பட்டு வந்தது. கால வளர்ச்சியில் மறைமாவட்டத்தின் நேரடித் தலைமையில் இயங்கத் தொடங்கி இன்று பீடு நடை போட்டு வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைமையாசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் விவரம்:
1. அருள்சகோ.டி.மரிய சூசை மாணிக்கம் பி.ஏ.பிடி 1968 – 1969)
2. அருள்சகோதரி டி.மார்க்கரேட் பி.ஏ.பிடி (1969 – 1970)
3. அருள் சகோதரி சி.ஜேசுதாசன் பி.எஸ்.ஸி. பிடி (1970 – 1972 )
4. திரு.தாமஸ் லூர்துசாமி. எம்.ஏ.பி.எஸ்.ஸி.பிடி (1972 – 1973)
5. திரு.ஏ.தாமஸ் எம்.ஏ.எம்.எட் (1973 – 1995)
6. திரு.ச.செபத்தியான், எம்.ஏ.எம்.எட் (1995 – 1999)
7. திரு.அ.பர்த்தலோமியூ .எம்.ஏ.எம்.எட் (1999 – 2012)
8. திரு.ச.ஜோசப் எம்.எஸ்.ஸி எம்.எட் (2012 - 2013)
9. திரு.மை.பீட்டர் ராயப்பன் எம்.ஏ.எம்.எட்.எம்.பில் (2013 - 2018)
10. திரு. கு. அருளானந்து எம். எஸ்சி ,எம்.எட் ,எம்.பில். (2018 முதல்)
1. திரு.அ.மரிய குழந்தை எம்.ஏ.எம்.எட் (1980 – 1994)
1. திரு.எம்.சிமியோன் ராஜ் எம்.காம். எம். எட் (1994 – 1996) ,(2012 – 2013)
2. திரு.ச.ஜோசப் எம்.எஸ்.ஸி எம்.எட் (1996 – 2012)
3. திரு.கு.அருளானந்து எம்.எஸ்.ஸி. எம்.எட்.எம்.பில் ( 2014 – 2018 )
4. திரு. இரா.குழந்தைச்சாமி எம். ஏ ., பி. எட் ., எம் பில் .,( 2018 முதல் )
1. திரு.வி.முத்துராமலிங்கம் எம்.ஏ.பி.எஸ்.ஸி எம்.எட் (1994 – 2001)
2. திரு.ச.சந்தியாகு பி.எஸ்.ஸி.எம்.எட் (2001- 2002)
3. திரு.எம்.லாசர் எம்.எஸ்.ஸி.எம்.எட் (2002 – 2012)
4. திரு.ஆ.ஜெயசீலன் எம்.ஏ.எம்.ஏ.பி.எஸ்.ஸி.எம்.எட் (2012 முதல் )
1. திரு.எஸ்.ஐ.மரியராஜ் (1994 – 1997)
2. திரு.எம்.குருந்து (1997 – 2001)
3. திரு.கே.முனியசாமி (2001 – 2005)
4. திரு.ஜி.எஸ். இருதயராஜ் (2005 முதல் 2013)
5. திரு.ஜெ. மரிய ஜேம்ஸ் எம்.ஏ., பி.எட்., டி.டி.எட்.,(2018 முதல்)
                                   இப்பள்ளியின் தொடக்க நாள் முதல் இன்று வரை சிறப்பாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்கள் தத்தம் விருப்பத்திற்கேற்ப பணிவிலகியோ, வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகியோ சென்றுள்ளனர். பலர் இங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர். இப்பள்ளியின் உயர்வுக்கு அவர்கள் நல்கிய உழைப்பு என்றும் நினைத்துப் போற்றத்தக்கது.